Chart, Candle, Trend பார்த்தால் Confusion-ஆ?
ஒவ்வொரு Candle-ம் என்ன சொல்கிறது என்பதை Live Examples உடன் எளிமையாக புரிய வைக்கிறோம்.
LIVE 60-Min Webinar 30-10-2026 • 6:00 PM • தமிழில் • Beginner Focused
பங்குசந்தைக்கு வரும் பெரும்பாலானோர் இதே இடத்தில்தான் நிற்கிறார்கள்.
ஒவ்வொரு Candle-ம் என்ன சொல்கிறது என்பதை Live Examples உடன் எளிமையாக புரிய வைக்கிறோம்.
முதலில் அடிப்படை, பிறகு முதலீடு. சரியான வரிசையில் Clear Learning Structure.
எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை Practical Sessions மூலம் Step by Step காட்டுகிறோம்.
Risk-ஐ முதலில் புரிந்துகொண்டு, திட்டமிட்டு முதலீடு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Founder, ECTRA • NSE & NISM Empanelled Trainer
25 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குசந்தை கல்வியில் இருப்பவர். 2000-க்கும் மேற்பட்ட இலவச பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியவர். பங்குசந்தை அறிவை தமிழில், எளிமையாக, அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே ECTRA-வின் நோக்கம்.
பங்குசந்தைக்கு புதியவர்கள், Students, Working Professionals, Business Owners, Homemakers, Retired Persons — கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் சேரலாம். முன் அனுபவம் தேவையில்லை.
முழுவதும் தமிழில். தேவையான Technical Terms English-ல் சொல்லி, தமிழில் விளக்கப்படும்.
Online. உங்கள் Mobile அல்லது Laptop-ல் இருந்தே கலந்துகொள்ளலாம்.
Session தேதி, நேரம் மற்றும் Joining Link உங்கள் WhatsApp மற்றும் Email-க்கு அனுப்பப்படும்.
இன்னும் ஏன் யோசிக்கிறீங்க? இப்போவே Register பண்ணுங்க!
₹47 Register NowSession-ல் கலந்து கொண்டவர்களின் உண்மையான அனுபவத்தை அவர்களிடமிருந்தே கேளுங்கள்.
பங்குச்சந்தையின் அடிப்படைகளை மிக எளிதாகப் புரிந்துகொண்டு, உங்கள் முதலீட்டின் முதல் படியை நம்பிக்கையுடன் எடுக்கலாம்.
Chart Patterns மற்றும் Technical Indicators மூலம் பங்குகளை எவ்வாறு ஆய்வு செய்வது என்பதை அறிந்துகொள்ளலாம்.
முதலீட்டில் ஏற்படக்கூடிய அபாயங்களைப் புரிந்துகொண்டு, Risk Management-ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ளலாம்.
பங்குச்சந்தையில் புதிதாக தொடங்குபவர்களுக்காக உருவாக்கப்பட்ட 60-Min Webinar. 30-10-2026 அன்று 6:00 PM-க்கு கலந்து கொண்டு ₹47-ல் உங்கள் learning journey-ஐ தொடங்குங்கள்.